Friday, November 12, 2010

Ozhunga Padikanum

ஒழுங்கா படிக்கணும் அப்றமா லவ் பண்ணலாம்

ஒரு குட்டி கதை

அன்று காலை முதலில் +2 என்கிற வகுப்புக்கு சென்றேன் பஸ் வந்து நின்றது ஏறினேன் முதல் நாள் என்பதால் புது shoe பெல்ட் புது யுனிபார்ம் என்று அசத்தலாய் இருந்தேன் பஸ்ஸில் ஏறியதும் டிக்கெட் வாங்கி கொண்டேன் ஓரமாய் ஸ்டைலாய் நின்றேன் எனக்குள் ஒரு உறுத்தல் எங்கிருந்தோ இரு விழிகள் என்னை நோட்டம் விட்டு கொண்டு இருந்தன கொஞ்ச நேரம் கழித்து கண்டு பிடித்தேன் டிக்கெட் வாங்கிய என்னை ஒரு டிக்கெட் நோட்டம் விட்டு கொண்டு இருந்தது சீரான கூர் மூக்கு வெறித்த கண்கள் அழகான நெற்றி மொத்ததுல சூப்பர் பிகுர் மனசுக்குள்ள ஒரு 500 பட்டாம்பூச்சி மீட்டிங் போட்டு அவ உன்ன தான் பாக்குற நு சொல்லிச்சி

என்னையும் மீறி எனது கண்கள் அவளை பார்த்தது வீட்டிற்கு வந்தேன் அன்று இரவு உரைக்கும் வரவில்லை 3 மணிக்கு பிறகு மேல் இமைகள் கிழ் இமையை இழுத்து போர்த்தி கொண்டு உறங்க ஆரம்பித்தன .......

காலை அப்பா வாங்கி தந்த சைக்கிள் தூக்கி போட்டுவிட்டு பஸ்ஸில் அவளை பார்பதற்காக கிளம்பினேன் தினமும் காலை மாலை அவளையே பார்த்து கொண்டு இருந்தேன் நண்பர்களிடம் காட்டினேன் ஒரு நாள் என் அருகில் வந்து நீங்க என்ன ஸ்டாண்டர்ட் படிக்ரிங்க நு கேட்டா +2 என்றேன் உங்க பேர் ரமேஷ் தானே என்று கேட்டாள் என்னமோ இப்ப தன் எனக்கு பேர் வெச்ச மாதிரி அவ்ளோ சந்தோஷம்... வாயில வாட்டர் பால்ல்ஸ் ஹி ஹி ஆமாம்  என்றேன்

விட்டிற்கு செல்லும் முன் என்னை பார்த்து புன்னகை வீசி சென்றால் பெரிய புயலில் சரிந்த தென்னை மரம் போல எனது மனமும் சரிந்தது அன்று கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை விட்டிற்கு வந்து சாப்ட புடிக்கல தூங்கவும் புடிக்கல ......

தினமும் அவளிடம் பேசினேன் அவளும் என்னுடன்..... again வாட்டர் பால்ல்ஸ் :)

எனது காதல் அவளுக்கு புரிந்து இருக்கும் என்று நினைத்தேன் அவளும் அதே போல நடந்து கொண்டால் பிப் 14 காதலர் தினம் என்னை எங்கு அழைத்து செல்ல போகிறாய் என்று கேட்டால் முதல் பார்வையில் வந்த அதே பட்டாம்பூச்சி இப்போது என்னை தூக்கி கொண்டு நடந்தது பீச் சினிமா என்று பாக்கெட் மணி காலி

ஸ்கூல் லாஸ்ட் டே ரிசல்ட் ரெண்டு பேரும் ஒரே கல்லூரி சேரவேண்டும் பிளான் ரிசல்ட் பார்த்தா தன் தெரியுது நான் அவுட் அதாங்க பெயில் அவ்ளோ நாள் நல்ல பேசினவ திடீர்னு நல்லவலவே மாரிட்ட நாம பிரெண்ட்ஸ் அஹ இருப்போம் நு சொல்லிட்ட....ஐயோ செத்து போலாம் போல இருந்துச்சி.... ஆனா சாகல

கனவு கலைந்து அப்பா வங்கி தந்த சைக்கிள் ல கிளம்பினேன் ஸ்கூல் கு...

புரியலனா 2nd பரக்ராப் லாஸ்ட் டூ lines படிங்க... அப்போ துங்கினேன் ல அது கனவு...
தப்பிச்சேண்ட சாமி

Request யுவர் comments

3 comments:

  1. Good Story Machi .. but it seems to be ur Real story da ..

    ReplyDelete
  2. wow great Tamil words....Mel imaigal keel imaigalai iluthi porthi kondu uranga arambithana..ne kavigan da...:-):-)

    ReplyDelete